இங்கிலாந்தில் ஒமிக்ரான் பரவலுக்கு முதல் உயிர் பலி... பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

0 2382

இங்கிலாந்தில் ஒமிக்ரான் கொல்லிக்கு முதல் உயிர் பலியான நிலையில், வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காக்கும் நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

நாளுக்கு நாள் ஒமிக்ரான் பரவலை அதிகரித்து வருவதை அடுத்து அனைவரும் கட்டாயம் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டுமென அரசு அறிவுறுத்தி உள்ளது. லண்டன் செயின்ட் தாமஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனை தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments