பாலிவுட் நடிகைகள் இருவருக்கு கொரோனா தொற்று.. விதிகளை மீறியதாக மும்பை மாநகராட்சி குற்றச்சாட்டு

0 4647

பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அவர்களுடன் தொடர்புடைய அனைவரும் கொரோனா சோதனை செய்துகொள்ளும்படி மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

நெருங்கிய தோழிகளான கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகிய இருவரும் ஒன்றாகவே ஆடம்பர விருந்துகளில் பங்கேற்பது வழக்கம். இருவரும் கெரோனா தடுப்பு விதிகளை மீறிப் பல விருந்துகளில் பங்கேற்றதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments