ஒலியைவிட அதிவிரைவாகச் சென்று நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கும் திறனுள்ள ஸ்மார்ட் என்கிற ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

0 3204
ஒலியைவிட அதிவிரைவாகச் சென்று நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கும் திறனுள்ள ஸ்மார்ட் என்கிற ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

ஒலியைவிட அதிவிரைவாகச் சென்று நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கும் திறனுள்ள ஸ்மார்ட் என்கிற ஏவுகணையை ஒடிசாவின் பாலாசூரில் இந்தியா வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.

இந்தியக் கடற்படைக்காக ஸ்மார்ட் என்கிற நெடுந்தொலைவு சென்று தாக்கும் திறனுள்ள நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ளது.

இந்த ஏவுகணையை ஒடிசாவின் பாலாசூரில் கடற்கரையில் இருந்து ஏவி வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. இவ்வகை ஏவுகணைகள் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்டால் அதிகப்பட்சமாக 650 கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்லும் திறன் பெற்றவை எனக் கூறப்படுகிறது.

#WATCH | India today successfully carried out a long-range Supersonic Missile Assisted Torpedo (SMART) off coast of Balasore in Odisha.

"The system has been designed to enhance Anti-sub marine warfare capability far beyond the conventional range of the torpedo," DRDO says pic.twitter.com/ZhD34UwuFW

December 13, 2021

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments