டெல்லியில் ஞாயிற்றுக்கிழமையன்று வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸ் ஆக பதிவு ; வானிலை ஆய்வு மையம்

0 2129
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமையன்று வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸ் ஆக பதிவு

தலைநகர் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமையன்று வெப்பநிலை 6 புள்ளி 4 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவானதாகவும், இந்த குளிர்காலத்தில் இதுவே மிகக் குறைவான வெப்பநிலை என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் வாட்டிவரும் நிலையில், வரும் நாட்களில் அங்கு வெப்பநிலை சற்று உயரும் என்றும் அம்மையம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையிலேயே நீடிப்பதாகவும், காற்றின் வேகம் காரணமாக டிசம்பர் 15ஆம் தேதிக்கு மேல் அதன் தரம் மேம்பட வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments