திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மாணிக்க வாசகர் இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள்..
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மாணிக்க வாசகர் இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் மாணிக்கவாசகர் மற்றும் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மாணிக்கவாசகர் இரண்டாம் பிரகாரத்தில் இருந்து புறப்பட்டு திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Comments