பிபின் ராவத் மரணம் குறித்து அவதூறு செய்தி... கர்நாடகாவைச் சேர்ந்தவர் கைது

0 3775

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகப் பதிவிட்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் மீது சமூக ஊடகங்களில் அவதூறான இடுகைகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து சமூக ஊடகங்களில் அவதூறு செய்தி பதிவிட்ட மைசூரைச் சேர்ந்த லேப் டெக்னிஷியன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments