லெபனான் நாட்டில் இறுதி ஊர்வலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

0 2190

லெபனானில் இறுதி ஊர்வலத்தில் புகுந்து கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலம் நடந்த நிலையில், கூட்டத்தில் புகுந்த பட்டாஹ் அமைப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் ஹாமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சாலையில் திடீர் கலவரத்தில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள், கூட்டத்தில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தன துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments