310 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய நீலநிற வைரம் இலங்கையில் கண்டெடுப்பு

0 75022
310 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய நீலநிற வைரம் இலங்கையில் கண்டெடுப்பு

310 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய நீலநிற வைரம் இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரம் பலன்கொடா பகுதியில், 3 மாதங்களுக்கு முன்பு வெட்டி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஹோர்னா நகரில் இது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின், தேசிய வைரம் மற்றும் நகைகள் மதிப்பீட்டு ஆணையத்தின் தலைவர், இந்த பிரம்மாண்ட வைரத்திற்கான சான்றிதழை அதன் உரிமையாளரிடம் வழங்கினார்.

இந்த வைரத்திற்கு "Queen of Asia" என பெயரிடப்பட்டுள்ளது. உலகில் நீலநிற வைரக்கற்கள் அதிகளவில் இலங்கையில் இருந்து தான் கிடைக்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments