கொரோனா கட்டுப்பாடுகளுக்கு நடுவே, ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட ஏராளமான மணமக்கள்

0 2189

பெரு நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு நடுவே, ஒரே நேரத்தில் ஏராளமான மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர்.

தலைநகர் லிமாவுக்கு அருகேயுள்ள வெனீசியா மற்றும் பார்லோவென்டோ கடற்கரைப் பகுதியில், இந்த மெகா திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

மணமக்கள் வரிசையில் காத்திருந்து தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துகொண்டனர். இத்தகைய நிகழ்ச்சிக்காக நீண்ட நாட்களாக காத்திருந்ததாக, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

திருமணத்திற்கு பின்னர் கடற்கரையில் அவர்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments