மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நாளை முதல் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பு வாபஸ்

0 2040

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திங்கட்கிழமை முதல் வழிபாட்டுக்குச் செல்ல இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி எனக் கோவில் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பானது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments