ஜெப் பெசாஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட்டில் விண்வெளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட 6 பேர்

0 2059

விண்வெளி சென்ற முதல் அமெரிக்க வீரரான அலென் செப்பர்ட்டின் மகள் உள்பட 6 பேர் கொண்ட குழு ஜெப் பெசாஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட்டில் விண்வெளி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மேற்கு டெக்சாசில் உள்ள வான் ஹார்ன் ஏவுதளத்தில் இருந்து கிளம்பிய ராக்கெட்டில் 6 பேர் பயணம் செய்தனர்.

பூமியில் இருந்து 106 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 10 நிமிடங்கள் விண்வெளியில் பயணித்தனர். கார்மன் கோடு அருகில் சில நிமிடங்கள் ஈர்ப்பு விசையை இழந்து மிதந்தனர். தொடர்ந்து விண்கல கேப்சியுல் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments