திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள்..!
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி பார்வதி சமேத கல்யாணசுந்தரர் மற்றும் சங்கரநாராயணி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு மாலையில் கல்யாணசுந்தர்ர் ஊஞ்சல் மண்டபத்திலும்,சங்கரநாராயணி அம்மன் பக்தகாட்சி மண்டபத்திலும் எதிர் சேவையாக எழுந்தருளினர்.
தொடர்ந்து இரவில் கல்யாணசுந்தரர்,சங்கரநாராயணி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Comments