2 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல அனுமதி

0 3030

திங்கட்கிழமை முதல், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள், தடுப்பூசி சான்றிதழின் நகல், கைபேசி அல்லது Whatsapp செயலியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தடுப்பூசி சான்றிதழ், தடுப்பூசி செலுத்திய உடன் செல்போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ், என ஏதேனும் ஒரு சான்றை சமர்பித்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments