போலி ஆவணம் தயாரித்து வணிக வளாகம் அபகரிப்பு: கோடம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமி என்பவர் கைது

0 4328

சென்னை தியாகராய நகரில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 2 ஆயிரத்து 231 சதுர அடி கொண்ட வணிக வளாகத்தை, போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில் , கோடம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமி என்பவரை மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்த சொத்தை கடந்த 2005 ஆம் ஆண்டு போலி உயில் ஆவணம் தயாரித்து குற்றவாளியான லட்சுமிக்கு தான செட்டில்மென்ட் செய்ததும், அதன்பின்னர் அதனை விக்னேஷ் என்பவருக்கு விற்பனை ஒப்பந்தம் போடப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட லட்சுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments