ஓமைக்ரான் குறித்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்

0 5877

தமிழகத்தில் இதுவரை ஓமைக்ரான் பாதிப்பு இல்லை எனவும், ஓமைக்ரான் குறித்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments