உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மாக்னஸ் கார்ல்சென் 5-வது முறையாக சாம்பியன் பட்டம்

0 4720

துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்சென் வென்று 5-வது முறையாக உலக பட்டம் வென்றார். ர

ஷ்ய வீரர் Ian Nepomniachtchiயை, எதிர்கொண்ட நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் 3 மணி நேரம் 21 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். ஆட்டத்தின் 136-வது நகர்வில் ரஷ்ய வீரரை லாக் செய்து வெற்றி பெற்றார்.

சாம்பியன் பட்டம் வென்ற மாக்னஸ் கார்ல்செனுக்கு 1 புள்ளி 2 மில்லியன் யூரோ பணம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 2013-ஆம் ஆண்டு தொடர்ந்து 5-வது முறையாக மாக்னஸ் கார்ல்சென் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments