ஹைதராபாத் விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பயணியிடம் 7.3 கிலோ தங்கம் பறிமுதல்

0 2544

சூடானில் இருந்து ஐதராபாத் விமான நிலையத்திற்கு ஏழரை கிலோ தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் உள்பட சூடான் நாட்டை சேர்ந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

துபாய் வழியாக ஐதராபாத் விமான நிலையம் வந்த ஏர் இந்தியா விமானத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த 4 பேரை விசாரித்தாகவும், அவர்களிடம் இருந்து மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான ஏழரை கிலோ தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டதாகவும் சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments