முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் அஸ்தி கங்கை ஆற்றில் இன்று கரைப்பு

0 3806

ஹரிதுவாரில் இன்று பிபின் ராவத்தின் அஸ்தி கங்கை ஆற்றில் கரைக்கப்படுகிறது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று ஹரிதுவாரில் இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகின்றன.

மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட் முன்னிலையில் பல்வேறு ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் அஸ்தி கரைப்பு சடங்கில் கலந்துக் கொள்கின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments