இது வரை 5 மாநிலங்களில் 25 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி - சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லவ் அகர்வால்.!

0 3420

இது வரை 5 மாநிலங்களில் 25 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒமைக்ரான் தொற்று உறுதியான அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுவதாக கூறினார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments