ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் சாவியை ஜெ.தீபாவிடம் ஒப்படைத்த மாவட்ட ஆட்சியர்.!
ஜெ.வின் வேதா இல்லத்தின் சாவி ஒப்படைப்பு
சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் சாவி, ஜெ.தீபாவிடம் ஒப்படைப்பு
உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வேதா இல்ல சாவியை சென்னை ஆட்சியர் ஒப்படைத்தார்
கடந்த ஆட்சியில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமை
ஜெ. இல்லம் அரசுடைமை ஆனதை எதிர்த்து ஜெ.தீபா, ஜெ.தீபக் சார்பில் வழக்கு
ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை ஜெ.தீபா, ஜெ.தீபக்கிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
வேதா இல்லத்தின் சாவியை, சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி, ஜெ.தீபாவிடம் வழங்கினார்.
Comments