ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

0 2668

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உட்பட 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் என மாவட்டம் முழுவதும் வணிகர் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு நடத்தி வருகின்றனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் அடைப்பப்படுவதாக வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

மேலும் ஆங்காங்கே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் திருவுருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments