வட ஆப்பிரிக்காவில் தண்ணீருக்காக கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாயிகள் இடையே மோதல்.. 22 பேர் படுகொலை
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் தண்ணீருக்காக கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாயிகள் இடையே நடந்த மோதலில் 22 பேர் கொல்லப்பட்டதை அடுத்து மற்ற குடியிருப்புவாசிகள் அண்டை நாடான சாட் நோக்கி அகதிகளாக பெயர்ந்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் இரு தரப்பினரும் தங்களுக்குள் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 30-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
உயிர்வாழ விரும்பிய எஞ்சிய மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் சாட் நட்டு எல்லையில் முகாமிட்டுள்ளதாக மேயர் அலி ஹாரவுன் தெரிவித்துள்ளார்.
Comments