தருமபுரியில் சொத்து தகராறில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை தேடி வரும் போலீசார்..!

0 4102

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சொத்து தகராறில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். மாம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபால் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலத்தை 3 மகள்கள் மற்றும் ஒரு மகனுக்கு சரிசமமாக பிரித்துக் கொடுக்க எண்ணியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கோபாலின் மகன் முருகேசன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில்,  இதுகுறித்து கோபால் அரூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் கோபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அருகில் இந்த இரும்பு கம்பியால் தந்தை கோபாலை  அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments