சென்னை விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதாலயே அண்ணா மற்றும் காமராஜரின் பெயர் பலகைகள் அகற்றம் - விமான நிலையத்தின் இயக்குனர் சரத் குமார்

0 2685

சென்னை விமான நிலையத்தில் கட்டுமான மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதாலயே அண்ணா மற்றும் காமராஜரின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டதாக சென்னை விமான நிலையத்தின் இயக்குனர் சரத் குமார் விளக்கமளித்துள்ளார். 

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விரிவாக்க பணிகள் முடிவடைந்தவுடன் அண்ணா பன்னாட்டு விமான நிலையம், காமராஜர் உள்நாட்டு விமான நிலையம் என பெயர் பலகைகள் வைக்கப்படும் என தெரிவித்தார்.

பயணிகள் சிரமப்படுவதை குறைக்கும் வகையில் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொரோனா பரிசோதனை செய்யும் வழிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments