ஜெர்மனியில் கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்.! 

0 2559

ஜெர்மனியில் கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து முனிச் நகரில் பொதுமக்கள் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெர்மனியில் கொரோனா 4-வது அலைப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் ஓலாஃப் ஸ்கால்ஸ் தலைமையிலான அரசு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது.

இதனை எதிர்த்தும், கட்டுப்பாடுகளை கண்டித்தும் விட்டல்ஸ்பார்க் சதுக்கத்தில்  திரண்ட சுமார் ஆயிரம் பேர்  சுதந்திரம் வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments