'ஆர்.ஆர்.ஆர் ' திரைப்படத்தின் டீசர் வெளியான நிலையில், 3 நிமிட முன்னோட்டக் காட்சிகள் வெளியீடு..!

0 4327

பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆர்.ஆர்.ஆர் ' திரைப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில், தற்போது படத்தின் 3 நிமிட முன்னோட்டக் காட்சிகள்  வெளியாகியுள்ளது.

இப்படத்தில், ராம் சரண் , ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மட்டுமின்றி ஆங்கிலம், போர்ச்சுக்கீஸ், கொரிய, துருக்கி, ஸ்பானிஷ், சீன உள்ளிட்ட 12 மொழிகளில், ஜனவரி 7, 2022 அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments