தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசனின் மனைவி காலமானார்

0 3000

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசனின் மனைவி பவானி அம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சி.வே. கணேசன், குடும்பத்தினருடன் விருதாச்சலம் தில்லை நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது மனைவி பவானி அம்மாளுக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், உறவினர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்,  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments