டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்ற வளாகத்தில் பயங்கர சப்தத்துடன் வெடித்துச்சிதறிய மர்ம பொருள்
டெல்லி நீதிமன்றத்தில் வெடிவிபத்து - விசாரணை
டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்ற வளாகத்தில் பயங்கர சப்தத்துடன் வெடித்துச்சிதறிய மர்ம பொருள்
வெடிவிபத்தை தொடர்ந்து, டெல்லி நீதிமன்ற வளாகத்தில் சிறியளவில் தீ விபத்தும் ஏற்பட்டதாகத் தகவல்
நீதிமன்ற வெடிவிபத்து குறித்து டெல்லி காவல்துறையினர் சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை
டெல்லி ரோகிணி நீதிமன்ற வளாகம் டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது
Comments