பிபின் ராவத்திற்கு பள்ளிக்குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

0 11532

மதுரை உசிலம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு  குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.

வண்டிப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில்,  அவரது உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும், பூக்களை தூவியும் 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments