பீகாரில் சரக்கு ரயில்களுக்கான தனிப் பாதையின் மேல் புதிதாகச் சாலை மேம்பாலம்

0 2362

பீகாரில் சரக்கு ரயில்களுக்கான தனிப் பாதையின் மேல் சாலை மேம்பாலம் அமைக்க 60 மீட்டர் நீளங்கொண்ட வில்வடிவ உத்தரத்தை வெற்றிகரமாகத் தூண்களில் தூக்கி நிறுத்தியுள்ளனர்.

பீகாரின் சோன் நகர் - கர்வா பிரிவில் தேசிய நெடுஞ்சாலை கடக்கும் இடத்தில் ஏற்கெனவே சாலை மேம்பாலம் இருந்தாலும், எதிர்காலத் தேவையைக் கருத்திற்கொண்டு வில்வடிவ இரும்பு உத்தரங்களைக் கொண்டு மேலும் இரு மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன.

அதற்காகக் கனரக கிரேன்கள், இழுவை எந்திரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் 60 மீட்டர் நீள உத்தரத்தை இழுத்து நகர்த்தித் தூண்களில் பொருத்தியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments