வெலிங்டன் மையத்தில் பிபின் ராவத் உள்ளிட்டோர் உடல்களுக்கு அஞ்சலி

0 2539

அஞ்சலிக்காக மேடையில் வைக்கப்பட்டுள்ள உடல்கள்

வெலிங்டன் மையத்தில் பிபின் ராவத் உள்ளிட்டோர் உடல்களுக்கு அஞ்சலி

அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முழு மரியாதையுடன் எடுத்து வரப்பட்ட உடல்கள்

வெலிங்டன் இராணுவ மருத்துவமனையில் இருந்து உடல்கள் எடுத்து வரப்பட்டன

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது

பிபின் ராவத் மனைவி மதுலிக்கா ராவத் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது

இராணுவ அதிகாரிகள், வீரர்களின் உடல்களும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments