போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டப்படும் இளைஞரின் சடலம் நீண்ட இழுபறிக்குப் பின் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டு, உறவினரிடம் ஒப்படைப்பு.!

0 3447

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டப்படும் இளைஞருடைய சடலம் நீண்ட இழுபறிக்குப் பின் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டு, உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கீழத்தூவல் போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்ட மணிகண்டன் என்ற அந்த இளைஞர் திடீரென உயிரிழந்தார். மணிகண்டனின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்ற உறவினரின் கோரிக்கையை ஏற்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை அனுமதி அளித்தது.

உடற்கூராய்வு முடிந்தவுடன் மணிகண்டனின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments