நாக்பூரில் 7 வயது மாணவர் சக்ராசன யோகா நிலையில் 102 படிக்கட்டுகளை 1 நிமிடம் 13 விநாடிகளில் இறங்கி சாதனை.!

0 3545

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் Raghav Bhangde என்ற 7 வயது மாணவர் சக்ராசன யோகா நிலையில் உள்ளபடி 102 படிக்கட்டுகளை 1 நிமிடம் 13 விநாடிகளில் இறங்கி சாதனையில் ஈடுபட்டுள்ளார்.

தலைகீழாக உடலை வளைத்து கைகளால் தரையை தொட்டபடி அவர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டுகளில் வேகமாக இறங்கி Raghav Bhangde சாகசம் செய்துள்ளார். இந்த நிகழ்வின் போது அம்மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் Sunil Kedar மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.   

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments