ஆளும் திமுக அரசை கண்டித்து அஇஅதிமுகவால் நடத்தப்படவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 11ம் தேதிக்கு மாற்றம் - அதிமுக நிர்வாகம்

0 3876

ஆளும் திமுக அரசை கண்டித்து அஇஅதிமுகவால் நடத்தப்படவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 11ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி திமுக அரசு செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்தது.

இந்நிலையில், நாளை நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டமானது மாற்றப்பட்டு வரும் சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments