கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை 50 சதவீதம் குறைக்க சீரம் நிறுவனம் முடிவு
கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை அடுத்த வாரம் முதல் 50 சதவீதம் குறைக்க முடிவு செய்திருப்பதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து பேசிய சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா, தடுப்பூசியின் தேவையை விட விநியோகம் அதிகமாக இருப்பதால் உற்பத்தியை குறைக்க முடிவு செய்திருப்பதாகவும் மத்திய அரசிடம் இருந்து ஏற்கனவே வந்த ஆர்டர்கள் அடுத்த வாரத்துடன் முடிவடையும் நிலையில் புதிய ஆர்டர்கள் வராததால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments