ஒமிக்ரான் பாதிப்பு அதிக தீவிரத்துடன் இல்லை என்று நிபுணர் கருத்து

0 3531
ஒமிக்ரான் பாதிப்பு அதிக தீவிரத்துடன் இல்லை என்று நிபுணர் கருத்து

ஒமிக்ரான் பாதிப்பு அதிக தீவிரமானதாக இல்லை என்று அமெரிக்காவின் அறிவியல் நிபுணர் டாக்டர் ஃபாசி தெரிவித்துள்ளார்.டெல்டா வைரஸ் தான் இன்றைய தேதி வரை கொரோனாவின் கொடிய உருமாற்றமாக இருப்பதாகவும் அதிக மரணங்களை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

அதை ஒப்பிட்டால் ஒமிக்ரான் தீவிரம் குறைந்த நிலையில் தான் இருப்பதாகவும் கூறிய டாக்டர் ஃபாசி, இந்த புதிய உருமாறிய வைரஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பரவும் தன்மையுடையது, மற்ற உருமாறிய வைரசை விட வேகமாகப் பரவக்கூடியது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அதிகமாக பிரிட்டன் பாதிப்புக்கு ஆளான நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் பாதித்தோரின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments