குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோர் இரண்டு டோஸ்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்-மருத்துவ நிபுணர்கள்

0 2868

கொரோனாவில் இருந்தும் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்தும் குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோர் இரண்டு டோஸ்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக கோவாக்சினுக்கு மருந்து தரக்கட்டுப்பாட்டு இயக்குநரகம் மூலம் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.ஆனால்  பாரத் பயோடெக்கிடம் கூடுதல் விவரங்கள் கோரி மத்திய அரசு அதனை நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது.

தற்போது ஒமிக்ரான் பரவிவருவதால் , குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதை காட்டிலும் பெற்றோர் கொரோனா விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருந்தால் குழந்தைகளுக்கு அது பரவாமல் பாதுகாக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments