பிரேசில் லீக் கால்பந்து தொடரில் "அட்லெடிக்கோ மினெய்ரோ" சாம்பியன் : கொட்டும் மழையில் காத்திருந்து பச்சை குத்திக்கொண்ட ரசிகர்கள்

0 2477

பிரேசில் லீக் கால்பந்து தொடரை அட்லெடிகோ மினெய்ரோ அணி கைப்பற்றியதை அடுத்து அதன் ரசிகர்கள் கொட்டும் மழையில் காத்திருந்து அணியின் சின்னத்தை பச்சை குத்தி கொண்டனர்.

அட்லெடிக்கோ மினெய்ரோ அணி கடந்த 50 ஆண்டுகளில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இதை கொண்டாட முடிவெடுத்த அணி நிர்வாகம், தடுப்பூசி செலுத்தியவர்கள் தொண்டு பணிகளுக்காக ஒரு கிலோ நிவாரணப் பொருட்களை வழங்கி விட்டு அணியின் சின்னத்தை இலவசமாகப் பச்சை குத்தி கொள்ள ஏற்பாடு செய்தது.

இளைஞர்கள் முதல் 73 வயது மூதாட்டி வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வந்து பச்சை குத்தி கொண்டு சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments