குழந்தை தொழிலாளர்களே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவது தான் முதலமைச்சரின் எண்ணம் - அமைச்சர் கணேசன்

0 2231

குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் எச்சரித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் தமிழ் நாடு கட்டட கட்டுமானத் தொழிலாளர்களின் மாநிலக் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.

மேடையில் பேசிய அமைச்சர் கணேசன், தமிழக அரசால் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், குழந்தை தொழிலாளர்களே இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்குவது தான் முதலமைச்சரின் எண்ணம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments