அமெரிக்காவில் ஜூம் செயலி மூலம் நடந்த கூட்டத்தில் 900 தொழிலாளர்கள் பணி நீக்கம்... தலைமைச் செயல் அதிகாரியின் அறிவிப்பால் அதிர்ச்சி

0 2989

அமெரிக்காவில் ஜூம் செயலி மூலம் நடந்த அழைப்பில் 900 பேரை ஒரே நேரத்தில் பணியிலிருந்து நீக்கி தலைமைச் செயல் அதிகாரி ஒருவர் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் அடமான நிறுவனமான Better.com என்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விஷால் கார்க் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இருந்து வருகிறார்.

நேற்று ஜூம் செயலி மூலம் தொழிலாளர்களை அழைத்த அவர், சந்தை நிலவரம், மந்தமான பொருளாதாரம் குறித்துப் பேசிய அவர், அழைப்பின் பேரில் வந்திருந்த 900 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தார். விஷாலின் இந்தப் போக்கு தொழிலாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments