திண்டுக்கல்லில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்.!

0 3249

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் துணிக்கடை, நகைக்கடை, நியாயவிலைக்கடை, ஹோட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என அண்மையில் அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து  ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள்,கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments