சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

0 2226
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி புதுநகர் பகுதியில் வெள்ளம் பாதித்த இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளத்தால், கரைகளில் உடைப்பு ஏற்பட்டு மணலி புதுநகரில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில், கொசஸ்தலை ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்ட இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் இனி வரும் காலங்களில் தண்ணீர் குடியிருப்புக்குள் வராத வகையில் கரைகளை பலப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments