ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

0 2213
ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகராட்சி பொறியாளராக பணியாற்றி வரும் செல்வகுமார், வேலூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்ய்ப்பட்ட நிலையில், அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், லாப்பேட்டை கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் 40 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments