ஆற்று நீரை மெய் மறந்து பார்த்த 6 பேர் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம்... கயிறு கட்டி மீட்பு!

0 3012

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில் ஆற்று நீரை வேடிக்கை பார்க்கச் சென்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 6 பேரை கயிறு கட்டி கிராம மக்கள் மீட்டனர்.

வைப்பாற்றில் வரும் வெள்ள நீரை மெய் மறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த 6 பேரை திடீர் வெள்ளம் சூழ்ந்ததாக கூறப்படுகிறது. வெள்ளத்தின் சிக்கியவர்களின் சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள் சட்டென ஆற்றில் கயிறு வீசி 6 பேரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY