2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு?

0 6365

மும்பை கிரிக்கெட் டெஸ்டில் வெற்றிபெற 400 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

வான்கடே மைதானத்தில் நடந்து வரும் ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் முறையே இந்திய அணி 325 ரன்களும், நியூசிலாந்து 62 ரன்களும் சேர்த்தன. தொடர்ந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

540 ரன்கள் என்ற இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து, 3-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்தது. போட்டி முடிய 2 நாட்கள் உள்ள நிலையில் நியூசிலாந்து கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments