கொரோனா வழிகாட்டுதல்களை மீறியதற்காக ஏர் இந்தியா மற்றும் ஈரானின் மஹான் விமான நிறுவனத்திற்கு புது டெல்லி நிர்வாகம் நோட்டீஸ்

0 2167
ஏர் இந்தியா மற்றும் ஈரானின் மஹான் விமான நிறுவனத்திற்கு புது டெல்லி நிர்வாகம் நோட்டீஸ்

கொரோனா வழிகாட்டுதல்களை மீறியதற்காக ஏர் இந்தியா மற்றும் ஈரானின் மஹான் விமான நிறுவனத்திற்கு புது டெல்லி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

துபாய் மற்றும் அமிர்தசரசில் இருந்து வந்த இரு பயணிகளும், ஈரானைச் சேர்ந்த ஒரு பயணியும் தங்கள் தனிப்பட்ட விவரங்களைத் தாக்கல் செய்யாமல் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் செயல் உருமாறிய கொரோனா வைரஸ் ஓமிக்ரான் பரவலை தடுக்க மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களை மீறியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து ஏர் இந்தியா விமான நிறுவனம் மற்றும் ஈரானின் மஹான் விமான நிறுவனங்கள் விளக்கம் அளிக்குமாறு டெல்லி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments