சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ஒமிக்ரான் சிறப்பு வார்டு திறப்பு

0 5069
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ஒமிக்ரான் சிறப்பு வார்டு திறப்பு

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமிக்ரான் சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் படி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில், முதற்கட்டமாக 12 அறைகளுடன் கூடிய ஒமிக்ரான் சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அறையிலும் ஒரு படுக்கை வசதி செய்து தரப்பட்டு, மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments