தமிழ், தமிழ்நாடு குறித்து கேட்கப்படும் கேள்விகளில் உரிய பதில் அளித்து தேர்வானால் மட்டுமே அரசு பணி கிடைக்கும் - தமிழக நிதியமைச்சர்

0 3368

இனி வரும் காலங்களில், எந்த அரசு தேர்வாக இருந்தாலும், அடிப்படை தமிழ் புலமை அவசியம்

தமிழ், தமிழ்நாடு குறித்து கேட்கப்படும் கேள்விகளில் உரிய பதில் அளித்து தேர்வானால் மட்டுமே அரசு பணி கிடைக்கும்

குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பில் தமிழ் மொழி பாடத்தில், 40% மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியமாகிறது

தமிழ்நாட்டில், தமிழக மக்களோடு பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் தேவை என்ற அடிப்படையில் முடிவு

கடந்த ஆட்சியில் சில பணியிடங்களில் தமிழ் தெரியாத, வெளிமாநிலத்தவர்கள் அரசு பணியில் அமர்த்தப்பட்டனர்

கடந்த ஆட்சியில் நேரிட்ட தவறை சரிசெய்யவே, தமிழ் மொழி கட்டாயம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments