வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது - இந்திய வானிலை ஆய்வு மையம்

0 6167

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது

அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயலாக மாறும் என எதிர்பார்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

டிச.4ஆம் தேதி காலையில் வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசாவிற்கும் இடையே புயல் கரையைக் கடக்க வாய்ப்பு

வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளுக்கு புயல் சின்னம் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments