குடும்ப உறுப்பினர் போல் பழகி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளர் நலத்துறை அதிகாரி மீது வழக்குப் பதிவு

0 3787

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் குடும்ப உறுப்பினர் போல் பழகி பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் அளித்த புகாரில் தொழிலாளர் நலத்துறை அதிகாரி மீது வழக்குப் பதிந்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொழிலாளர் நலத்துறை அதிகாரி ராமராஜ், கடந்த ஓராண்டாக செல்போனில் பாலியல் ரீதியிலான தொல்லைகள் கொடுத்ததாகவும், வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் பெண் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து ராமராஜ் மீது வழக்குப் பதிந்து மகளிர் போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments